Description
Benefits of Bitter Apple/Kumattikkaai:
- Good for Hair.
- Kills all intestinal worms.
சிலருக்கு மிகவும் இளைய வயதிலேயே, இள நரை ஏற்பட்டு, வயது முதிர்ந்தது போன்ற தோற்றம் ஏற்பட்டு, மன வேதனையை உண்டாக்கி விடும். சிலர் உடல் பாதிப்புகள் தீர எடுத்துக்கொண்ட மருந்துகளின் ஒவ்வாமையால் முடி வெளுத்து, நரைத்த முடியுடன் காணப்படுவார்கள்.
இன்னும் சிலரோ, ஆர்வக் கோளாறில் முடியின் வண்ணத்தை, சிவப்பு, பச்சை வண்ணமாக்கி தற்கால நாகரிக விருப்பத்தில் செய்யும் செயற்கை பூச்சுக்கள், தலை முடிகளின் இயல்பான கருப்பு வண்ணத்தை அழித்து, முடியை வெளுக்க வைத்து விடுகின்றன. இது போன்ற பாதிப்புகளில் இருந்து தலைமுடியை காத்து, பழையபடி கருப்பு வண்ணத்தை அடைய வைக்கவும், முடிகள் உதிர்வைக் கட்டுப்படுத்தவும், தும்மட்டிக் காய்கள் உதவுகின்றன.
Search Terms:
Kumadikai, Komadikaai, komadikkaai, komatikkaai, kumattikai, thumaddikai, thummattikkaai, thummatikaai, thumattikai, thumbatikkaai, thummatikaai


![Karisalankanni/Karisilankanni Oil<br>(கரிசிலாங்கண்ணி எண்ணெய்)<br>[For Hair]90g](https://paattivaithiyapodi.in/wp-content/uploads/2026/03/Untitled-design-12-300x300.png)



Reviews
There are no reviews yet.