Description
Contains: SPL. Arokiya Podi, SPL. Ashwagandha Podi, Paarvai Podi & Food-Grade K.Oil
*KAAYAKALPAA KIT*✨
*1 – (மஞ்சள்)கரிசிலாங்கண்ணி எண்ணெய்*
225 ML – ₹1250
வள்ளலார் ஐயா இத வந்து ராஜமூலிகைனு சொல்லுவாங்க sir/madam…
இத நீங்க காலைல எழுந்தோனயும், வெறும் வயித்துல கொடுக்கப்பட்டுள்ள ஸ்பூணில், ஒரு ஸ்பூண் உள்ள சாப்ட்டுக்கலாம். இது நம்ம உடம்புல ராஜ உறுப்புக்கள்நு சொல்ற நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், அப்றோ கணையம் தா main INSULIN சுறக்றதுக்கு. இதெல்லாம் சரியா வேளை செஞ்சுட்டாலே உங்க உடம்புக்கு எந்த ஒரு பிரச்சனையும் 99% வர்றதுக்கு chanceஏ இல்ல.
*Problems Cured:*
ராஜ உறுப்புகள் என கூறப்படும் கல்லீரல், கணையம், நுரையீரல், kidney ஆகியவற்றை சீராக செயல்பட செய்யும். மேலும், கண் எரிச்சலுக்கு இமைகளின் மேல் லேசாக தேய்க்கலாம், முடி பிரச்சனைகள் அனைத்திற்கும் தேங்காய் எண்ணெய் சேர்த்து பயன்படுத்தலாம்.
*2 – SPL ஆரோக்ய பொடி*
225 Grams – ₹675
இந்த பொடிய மூணு வேளையும் கூட எடுத்துக்கலாம், சாப்டதுக்கு அப்றம் கொடுக்கப்பட்டுள்ள ஸ்பூணில், ஒரு ஸ்பூண் வெறும் தண்ணீல கலந்து குடிச்சா போதும். இது நம்ம உடம்புக்கு தேவையான நல்ல கொழுப்ப மட்டும் எடுத்துகிட்டு, கெட்ட கொழுப்ப நல்ல முறைல வெளிய அனுப்சிறும். இப்ப இருக்குற உணவு முறைக்கு கண்டிப்பா இத எடுத்துக்குறது ரொம்ப நல்லது!
இது ஒன்னுமில்ல sir/madam, நம்ம பாட்டி காலத்துல அஞ்சரை பெட்டி ஜாமான்னு சொல்லுவாங்க இந்த சுக்கு, மிளகு, திப்பிலி, காயம், ஓமம், வெந்தயம். இது வயிறு, குடல், மலக்குடல சுத்தி செஞ்சிடும்…
*Problems Cured:*
Untime சாப்பாடு, வெளி சாப்பாடு, மட்டன் சிக்கன் எது சாப்டாலும் ஒரு ரெண்டு ஸ்பூன் நம்ம பொடி எடுத்துகங்க. அது போக பல் பிரச்சனை போயி பல்லு strong ஆயிடும். தூக்கமின்மை இருந்துச்சு அப்டினா இத கண்டிப்பா எடுத்துக்கலாம். உடம்பு ரொம்ப HEAT ஆவுதுனா, காலைல எந்திச்சோனயும் 1 பெரிய glass தண்ணி குடிச்சிகங்க..
*3 – பார்வை பொடி*
100 – ₹820
மதியம் சாப்டதுக்கு அப்பறம்(ஆரோக்ய பொடி எடுத்த பின்) இதுல ஒரு capsule மட்டும், அப்றோ night-உம் இத சாப்பிட்ட பின்(ஆரோக்ய பொடி எடுத்த பின், அஷ்வகந்தா பொடி எடுக்கும் முன்) regular-ஆ சாப்பிடுங்க, இதோட கசப்புதன்மை உங்க BLOOD SUGAR-அ நல்லா control-ஆ வெச்சுக்கும். அதனால தான் இத நம்ம capsule formல கொடுக்குறோம். மேலும் இது ஒரு படி மேல போய், உங்க உடம்புல இருக்கற SUGAR-அ கூட விடாம ஒரே போல இருக்கற மாறி பாத்துக்கும்!
*Problems Cured:*
Blood Sugar-ஐ controlஇல் வைத்து கொள்ளும். மேலும், Blood Sugar-ஐ சீராக வைக்க உதவும்.
*4 – SPL. அஷ்வகந்தா பொடி*
225 Grams – ₹630
இத night சாப்டதுக்கு கொஞ்ச நேரம் கழிச்சி(ஆரோக்ய பொடி எடுத்த பின்), எடுத்துக்குறது ரொம்ப நல்லது. இத பால்ல கொடுக்கப்பட்டுள்ள ஸ்பூணில், இரண்டு ஸ்பூண் கலந்து கொதிக்க வச்சி குடிச்சிக்கலாம். இது நம்ம உடம்புல புது ரத்தம் ஊற வைக்கும், அதோட total நரம்பு மண்டலத்தையும் strength பண்ணீடும். HEARTகு ரொம்ப ரொம்ப நல்லது!!
இது எல்லாத்தையுமே 2 வயசு குழந்தைல இருந்து 80 வயசு பெரியவங்க வர எல்லாருக்குமே கொடுக்கலாம். நாங்க இந்த கெடக்கூடாதுன்றதுக்கு கூட எந்த ஒரு chemicalஉம் use பண்றதில்ல. அதனால, side-effects எதுவும் கெடையாதுனு அடிச்சி சொல்லலாம்!
*Problems Cured:*
Irregular Periods, PCOD பிரச்சனை, நரம்பு தளர்ச்சி குணமாகும், ஆண்மை அதிகரிக்கும். ஆதலால் நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடம் இருப்பார்கள்.
இவை அனைத்தும் ஒரு சேர ஒரு மண்டலம் தொடர்ந்து எடுத்து வந்தால், தேகம் சுத்தமாகும். மேலும், SUGAR, BP, Cholesterol, நரம்பு மண்டல பிரச்சனைகள் யாவும் கட்டுக்குள் வந்துவிடும். எல்லாம் நார்மல் என்று உங்களுக்கே தோன்றிய பின்னர், எங்கள் ஆரோக்ய பொடியை மட்டும் நீங்கள் எல்லா நேரமும் வைத்து கொள்வது மிக நன்று. ஏனெனில், இன்றைய காலகட்டங்களில், HOTEL/வெளி சாப்பாடு, இவற்றை நிறுத்தவே முடியாது. எனவே வெளியே அளவுக்கடங்காமல் சாப்பிட்ட பின்னர், இதனை மட்டும் சாப்பிட்டு வர, நமது உடம்பில் கெட்டது நல்ல முறையில் வெளியேறிவிடும்.
Rate:
1 SET – ₹3376
எத்தனை நாட்கள் வரும்:
1 மண்டலம் – 48 நாள்






Reviews
There are no reviews yet.