Sale!

Seer Pacchilai/Pillaivalathi Leaf
(சீர் பச்சிலை)
20g

Original price was: ₹120.00.Current price is: ₹100.00.

SKU: 2156 Categories: ,

Description

சீர் தட்டுதல்

1. மாதவிடாய் காலத்தில் இருக்கும் பெண்ணோ, அல்லது கருக்கலைந்து சில நாட்களில் இருக்கும் பெண்ணோ குழந்தையின் அருகில் வந்தால் கூட சீர் பிடிக்கும்.

2. அடைகாத்துக் கொண்டிருக்கும் கோழி தனது இறக்கைகளை குழந்தையின் அருகில் அடித்தாலும் சீர்பிடிக்கும்.

3. குழந்தையின் தாய் அல்லது தந்தை உறவு கொண்டுவிட்டு குளிக்காமல் குழந்தையை தூக்கினாலும் சீர்பிடிக்கும்.

4. ஒரு சீர்பிடித்த குழந்தையின் அருகில் மற்றொரு குழந்தை வந்தாலும் அந்தக்குழந்தைக்கு சீர் பிடிக்கும். ஆண் குழந்தையில் இருந்து பெண் குழந்தைக்கோ, பெண் குழந்தையில் இருந்து ஆண் குழந்தைக்கோ தாவிய சீர் மிகவும் வீரியமாக இருக்கும்.

Cure:

சீர் பச்சிலை என்று ஒரு பச்சிலை உண்டு. அதை அரைத்து குழந்தையின் தலையில் அப்பி வைத்தாலும் இந்த சீர் குணமாகும்.

படித்த மனிதனுக்கும், விஞ்ஞானத்திற்கும் பிடிபடாத நமது பழமை முறைகளையும், பழக்க வழக்கங்களையும் என்னவென்று சொல்வது.?

Search Terms:

Pillavalthi ilai, Pillavalathi Leaves, Seer Pachilai

Reviews

There are no reviews yet.

Be the first to review “Seer Pacchilai/Pillaivalathi Leaf
(சீர் பச்சிலை)
20g”

Your email address will not be published. Required fields are marked *